பிரபாஸ் அனுஷ்கா மீண்டும் காதல்….அமெரிக்காவில் சொந்த வீடு வாங்க இருவரும் திட்டம்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

[4:10 pm, 16/08/2019] Ashokee😋: தெலுங்கு,தமிழ் மொழிகளில் அதிகமான படங்களில் நடித்தவர் அனுஷ்கா.ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தார். பாகுபலி படம் வெளிவந்த காலகட்டத்தில், அனுஷ்காவும், பிரபாசும் காதலித்துவந்தனர். சில பேர் இதை வதந்தி என்று சொல்லுவார்கள், ஆனால் இருவரும் காதலித்து வந்தனர் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் 3 தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.வெளிநாட்டு தொழிலதிபர் மகளை பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகளும் வந்தது. இந்நிலையில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான சாஹோ படம், இந்தமாதம் திரைக்கு வர இருக்கிறது.அதன் பிறகு பிரபாஸ் திருமணம் நடக்கும் என்று பிரபாஸ் வீட்டார்கள் கூறினார்கள்.

READ  மணிரத்தினம் ரேவதி உள்ளிட்ட 50 நபர்கள் மீது தேசத்துரோக வழக்கு அதிரடி உத்தரவு ! கிழித்தெடுத்த நீதிபதி !

இந்நிலையில் அனுஷ்காவும், பிரபாசும் அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க உள்ளதாகவும், அதற்கான வேலையை இருவரும் செய்துவருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நிசப்தம் என்ற படத்தில் தற்போது அனுஷ்கா நடித்து வருகிறார்.இந்த படத்தை ஹேமந்த் மதுர்க்கர் இயக்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here