இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.

0

சென்னை.

பிரேமலதா விஜகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தனது பதிலினை பிரேமலதா அளித்தார் அவை என்னவென்று பார்க்கலாம்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும்

  • தண்ணீர் பிரச்சனைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம் – என்றும் தெரிவித்தார் பிரேமலதா.
  • தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும் என்றும் தெரிவித்தார் – பிரேமலதா
  • மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறதா என்றகேள்விக்கு ஆம் வருத்தம் அளிக்கிறது என்ற பதிலினை – பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்

*அத்துடன் இந்தி மொழி குறித்த கேள்விக்கு மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை என்று தனது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தார் பிரேமலதா..

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here