மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரம்…6 அழகிகள் கைது

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தற்பொழுது சில ஆண்டுகளாக இந்தியாவில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது.இதனால் இன்றைய இளைஞர்கள் தப்பான வழியில் செல்கிறார்கள்.

அதுபோல, மும்பை வில்லே பார்லே பகுதியில் ‘தி தாய் வில்லா’ என்ற பெயரில் மசாஜ் செண்டர் ஒன்று செயல்பட்டு கொண்டிருந்தது. அங்கு மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று குற்றப்பிரிவு போலீசார் அந்த மசாஜ் செண்டரை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 6 தாயலாந்து பெண்களை போலீசார் கைது செய்தனர்.

READ  இவரல்லவா இந்தியர் காஷ்மீர் விவகாரம் ராணுவ தளபதிக்கு தோனி கடிதம் ! தோனி ஆன் டூட்டி

அதுமட்டுமல்லாமல் 2 லட்சம் ரூபாய் , 2 கணினி, வவுச்சர், போன்ற ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.மீட்கப்பட்ட தாய்லாந்து பெண்கள் டூரிஸ்ட் விசா , பிசினஸ் விசா போன்ற விசாக்களில் இந்தியா வந்தது தெரியவந்தது. அந்த மசாஜ் மைய்யத்தின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும், விபசார தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here