உஷாரான தமிழர்கள் பழையபடி பானிபூரி விற்க செல்லும் பியூஸ் மனுஷ் அதுதான் இந்த மாற்றமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

ஒரு காலத்தில் சமூகவலைத்தளங்களில் கொடி கட்டி பறந்தவர் பியுஸ் மனுஷ், தமிழக இளைஞர்கள் பலரும் அவரது வார்த்தைகளை நம்பி அவர் வெளியிடும் காணொளிகளை பகிர்ந்து வந்தனர். அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவன் நமக்காக உழைக்கிறான் என்று தமிழகத்தை சேர்ந்த சிலர் பியூஸ் மனுஸை பின்பற்றினர்.

ஆனால் அவை அனைத்தும் சுக்கு நூறாக உடைப்பட்டது, வேலூரில் உள்ள பிரபல துணி கடை ஒன்றில் வெளியில் உள்ள மரத்தினை வெட்டியதற்காக மனுஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு பலனாக அந்த பிரபல நிறுவனத்திடம் காசோலை பெற்றார் . அதனை மீண்டும் கொடுத்து விட்டதாகவும் பியூஸ் விளக்கம் அளித்தார்.

READ  பெட்ரோல் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்கிற்கு போக தேவையில்லை மத்தியஅரசு அதிரடி திட்டம்.

இருப்பினும் அவரது தரப்பு விளக்கத்தை பலரும் ஏற்க தயாராக இல்லை. இந்த சூழலில் தான் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளினால் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது பெரும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.
அதில் பியுஸ் மனுஷின் டிரஸ்ட் நிறுவனத்திற்கும் பணம் முன்பு போல் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

Loading...

பணம் வரவு தடை பட்டதால் தான் பியுஸ் மனுஷ், கூடங்குளம் உதயகுமார் இன்னும் பல கிறிஸ்தவ நிறுவனங்கள் மோடி அரசை கடுமையாக எதிர்ப்பதாக h ராஜா உள்ளிட்டோர் குற்றம் சுமத்தினர். தற்போது அவை அனைத்தும் உண்மை என்பதுபோல் பியுஸ் மனுஷின் செயல்பாடுகள் உள்ளன. தற்போது முன்பை போல் பண வரைவு குறைவாக இருப்பது இன்னும் 5 ஆண்டுகளுக்கு மோடி அரசு இருப்பதால் வெளிநாட்டு நிதியை பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றை கருத்தில் கொண்டு இனி வேறு தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளாராம் பியூஸ் மனுஷ்.

READ  சொல்ல சொல்ல கேட்காமல் இந்து பகுதியில் மதமாற்றம் செய்ய கிளம்பிய கும்பல் இறுதியில் நடந்தது என்ன.

குறிப்பாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பல போராளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ஒழுங்காக உழைத்து சாப்பிடுவார்கள் என்று h ராஜா குறிப்பிட்டிருந்தார். அதன்படி தற்போது மனுஷ் ஹோட்டல் அல்லது பானிபூரி கடை வைத்து பிழைத்து கொள்வார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

அதை உறுதி படுத்துவதுபோல் தனது நண்பருக்கு சென்னை வேளச்சேரி அல்லது பள்ளிக்கரணை பகுதிகளில் ஹோட்டல் நடத்த கடை வாடகைக்கு வேண்டும் என்று பதிவு ஒன்றிணையும் பியூஸ் மனுஷ் வெளியிட்டுள்ளார்.

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here