இதுதான் ராகுலின் தேசப்பற்றா? ராணுவத்திற்கு நன்றிதெரிவிக்கையில் சோனியாவின் கையை பிடித்து இழுத்தார் ராகுல் காந்தி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ராணுவத்திற்கு நன்றிதெரிவிக்கையில் சோனியாவின் கையை பிடித்து இழுத்தார் ராகுல் காந்தி

டெல்லி.,

நேற்று பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உரையாற்றினார். அப்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையில் பேசிக்கொண்டிருந்தார்.

இதற்கு அனைத்து தரப்பினரும் கைதட்டி தங்களது ஆதரவை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சோனியா காந்தியும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக மேசையை தட்டினார். இதனை ராகுல் காந்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை திடீரென சோனியாவின் கைகளை பிடித்து இழுத்தார்.

Loading...

இந்த செயல் வீடியோவில் பதிவானதை தொடர்ந்து பலரும் ராகுலை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். பாகிஸ்தானை தாக்கிய நமது ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தால் ராகுலுக்கு ஏன் கோவம் வருகிறது என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

READ  சொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் ! என்ன பதில் சொல்லப்போகிறது திமுக?

மேலும் இதுதான் ராகுலின் தேசப்பற்றா என்ற விதத்திலும் பல விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.

விடியோவை பார்க்க :-

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here