காஷ்மீர் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்ன தெரியும் எதிர்த்தவர்களை வெளுத்து வாங்கிய ரஜினி

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

நடிகர் ரஜினிகாந்த் சற்று முன் தனது வீட்டின் முன் அளித்த பேட்டி; காஷ்மீர் விவகாரம் தேச பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. இதை மத்திய அரசு ராஜ தந்திரத்துடன்  கையாண்டிருக்கிறது.

இது குறித்த மசோதாவை முதலில் ராஜ்ய சபாவிலும், பின்னர் மக்களவையிலும் நிறைவேற்றியது இதற்கு உதாரணம்.  காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய்வீடாக இருக்கிறது. அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும்,  எதை அரசியலாக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  நாட்டு பாதுகாப்பு விஷயம் என்பதால் பாராட்டினேன். தமிழ்ப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமாக உள்ளது. தமிழகத்தின் அரசியல் மையமாக போயஸ்கார்டன் வருமா என்று கேட்டதற்கு காத்திருந்து பாருங்கள் என்றார்.

READ  பாண்டே தெரியும் பாண்டேவின் மனைவி யார் என்று தெரியுமா?

திமுக மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி கருத்தை எதிர்த்து பேசிய நிலையில் தற்போது தனக்கே உள்ள பாணியில் வெளுத்து வாங்கி இருக்கிறார். ரஜினி இனியாவது அரசியல் செய்யாமல் நாட்டின் இறையாண்மையில் இந்தியன் என்ற உணர்வுடன் திமுக செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here