இஸ்லாமியர்கள் சிறுமிகளை கற்பழித்தால் தண்டனை வழங்கக்கூடாது , பாஜக அரசின் சதி திட்டம் பத்திரிகையாளர் ரனா அயூப்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

மும்பையை சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ரனா அயூப் கான் இவர் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி பிரபலமானவர்.

இவர் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் அதில் மத்தியில் ஆளும் ஹிந்துத்துவ கொள்கைகளை கொண்ட பாஜக அரசு சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டு வர முயல்வதாகவும்,

கற்பழிப்பவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் மனித உரிமைகள் உள்ளது , சிறுமிகளை கற்பழித்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை தூக்கில் ஏற்றுவதா,

இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சதி திட்டம் , இது போன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொன்று குவிப்பதே மத்திய இந்துத்துவ அரசின் கொள்கை என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

ரனா அயூப் கானின் இந்த கருத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது , ஒருவன் சிறுமியை கற்பழித்தால் அவன் மனிதனாகவே இருக்கமுடியாது , ஒரு மிருகமாக தான் இருக்கமுடியும் அந்த மிருகத்தை கொள்வதில் தப்பில்லை என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

READ  ஒரு புலி இறந்தால் 1000 ஏக்கர் ! இப்போ தெரிகிறதா மோடி ஏன் புலிகளின் எண்ணிக்கையை தானே அறிவித்தார் என்று!

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here