பாண்டே தெரியும் பாண்டேவின் மனைவி யார் என்று தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் ரங்கராஜ் பாண்டேவிற்கு என்று ஒரு தனி அடையாளம் உண்டு, அதிலும் குறிப்பாக ஒட்டுமொத்த தமிழக பத்திரிகையாளர்களும் பெரியாரிஸ்ட்களை புகழ்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருந்த நிலையில், திராவிட கழக தலைவர் வீரமணியை பாண்டே தனது கேள்விகளால் திணறவிட்ட சம்பவம் பலரது நினைவில் இன்றும் நீங்காமல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாண்டே நடித்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலானது, அப்போது பாண்டே அருகில் இருந்த பெண்ணை குறித்து காட்டி பலரும் இணையத்தில் இவர்தான் பாண்டே மனைவி என்று கூறிவந்தனர்.

READ  நான் தமிழன் இல்லையா வீரமணிக்கு பொளேர் பதிலடி கொடுத்த பாண்டே ! சிறப்பான சம்பவம். ட்ரைலர் இருப்பதாகவும் எச்சரிக்கை

ஆனால் அவை தவறு என பலரும் சொல்லி வந்த நிலையில் பாண்டேய்வின் மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது, புகைப்படத்தில் இடது பக்கம் இருப்பவர் பாண்டேவின் மனைவியாவார். எத்தனையோ மேடைகளில் பங்கேற்ற பாண்டே இதுவரை தனது குடும்பத்துடன் மேடை ஏறியது இல்லை. இணையத்தில்கூட பாண்டே குடும்ப புகைப்படங்கள் இல்லாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Image error -404

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here