மோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு ! இலங்கை மக்கள் சம்மதம்.

0

மோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு ! இலங்கை மக்கள் சம்மதம்.

கொழும்பு.,

இலங்கை தலைநகர் சிரியா போன்று மிகப்பெரிய ஆபத்தினை பெற்றுள்ளது. மதங்களை, இனங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் மிக பெரிய பதற்றத்தில் இருப்பது அனைவரும் கண்கூடாக அறிந்த ஒன்று.

இந்த சூழலில் இலங்கை திரும்பிய இலங்கை அதிபர் சிறிசேனா இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து வீட்டினை விட்டுவெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நிலைமை தொடர்ந்து மோசமாவதை அறிந்த இலங்கை அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அதிபர் மற்றும் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதன் பொருட்டு இலங்கை அதிபர் மற்றும் சபாநாயகருக்கு இலங்கையின் பிரதமர் ரணில் கடிதம் ஒன்றிணை எழுதியுள்ளார், அதில் குஜராத்தில் மத மோதல்கள் ஏற்பட்டபோதும், தீவிரவாதிகளால் இந்தியா பாதிக்கப்பட்டபோதும் துணிச்சலான நடவடிக்கையினை இந்திய பிரதமர் மோடி எடுத்தார், மேலும் உள்நாட்டு தீவிரவாதம் வேரறுக்கப்படவேண்டும் எனில் உடனடியாக இந்திய பிரதமர் மோடியின் பாணியில் தீவிரவாதிகளை வேட்டை ஆடுவதே நமது மக்களுக்கு நாம் செய்யும் பேருதவி என்று தெரிவித்ததுடன் ராணுவ நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

மோடி ஒரு சர்வாதிகாரி மதவாதி என்று இலங்கை பத்திரிகைகளில் எழுதிவரும் பாதிரியார் சாம்ஸ் இதனை ஆமோதித்துள்ளார் இப்போதைக்கு மோடியின் பாணியே தீவிரவாதிகளுக்கு சரி என்றும் விளக்கமளித்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும்பாலும் இந்த கொடிய செயலை செய்த, பிஞ்சு குழந்தைகள் உயிரை கூட எடுத்த தீவிரவாதிகளை ஈவு இரக்கம் இன்றி சுட்டு தள்ளவேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளனர்.

தற்போது அதிபர் சிறிசேனா விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையின் நிலைமை படு மோசமாகும் என்றே தெரிகிறது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here