#BREAKING இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வருகிறது இது மோடியின் அதிரடி ! முதலில் எந்த மாநிலம் தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

நாடுமுழுவதும் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது அதற்கு காரணம் தற்போது தான் பாஜக அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அந்த வகையில் தற்போது அடுத்த அதிரடியாக இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமுலுக்கு வருகிறது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத மாற்றத்தைத் தடுக்கும் மசோதாவை மோடி அரசு கொண்டு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சென்றமுறை காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பதை சரியாக முன்கூட்டியே செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் இந்த முறை இதனை உறுதி படுத்தியுள்ளது.

READ  மோடியை விமர்ச்சித்த ஷாநவாஸ் செய்த செயலை பார்த்தீர்களா? எங்கிருந்து வருகிறது பணம்?

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக்கூடும்  தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும்,  மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் நடைபெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின்படி, இந்த மசோதா எந்தவிதமான மத மாற்றத்தையும் பின்பற்றுவதை தடுக்கும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

மதமாற்ற தடுப்பு சட்டம் விரைவில் வர இருப்பதை தமிழகத்தை சேர்ந்த தந்தி டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து இந்தியாவை கிறிஸ்துவ நாடக மாற்ற முயற்சிக்கும் பலரது கனவில் பேரிடியாக விழுவதுடன்.

READ  கலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் !

ராமலிங்கம் படுகொலை போன்ற பல மதமாற்ற கொலைகள் நடைபெறாமல் தடுக்க முடியும், அத்துடன் இந்தியாவின் கலாச்சாரத்தை காக்காகவும் இந்த சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பாஜகவை சேர்ந்த எம் பி சுப்ரமணியசாமியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சட்டம் விரைவில் அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டு அடுத்த கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தில் விவாதமாக நடைபெற்று விரைவில் நிறைவேற்ற இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு தற்போதுவிதிக்கப்படும் குறைந்த பட்ச தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை விதிக்கவும் சட்டம் வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் அவசர சட்டத்தின் மூலம் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது

READ  சிவகங்கை மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறதா? குஷியில் வாக்காளர்கள்

இனி இந்தியாவில் மதமாற்றம் இல்லை என்பது மோடியின் ஆட்சியில் உறுதி செய்யபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here