கட்டாய மதமாற்றம் செய்தால் இனி தூக்கு அமெரிக்காவிற்கு இந்தியா ஒரே நாளில் பதிலடி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

டெல்லியில் நாடாளுமன்ற இரு அவைகளும் கூச்சல் குழப்பம் காரணமாக நேற்று பலமுறை ஒத்திவைக்கப்பட்டன அதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னையை தீர்த்துவைக்கக்கோரி தன்னிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார் அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக மறுப்பு தெரிவித்ததுடன் இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா என்றும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

இதனை ஏற்காமல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் இன்னும் பிற எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன, இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா ஏன் இந்தியாவின் மீது திடீர் என உள்நாட்டு பிரச்னையை தூண்டி விடுகிறது என்பதனை பார்க்கவேண்டும்.

Loading...
READ  20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது...இந்தியாவில் தடை செய்தால் மட்டும் போராட்டமா...அமிட்ஷா கேள்வி

அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவில் உள்ள இந்து மக்களை மதமாற்றம் செய்து வந்தவண்ணம் இருந்தன, மேலும் இதனை இந்தியாவில் உள்ள பல மதபோதகர்கள், பாதிரியார்கள் தொழிலாகவே செய்து வந்தனர், மத்தியில் மீண்டும் பாஜக பொறுப்பேற்றதும் மதமாற்றத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் பணம் வருவது வெகுவாக குறைக்கப்பட்டு பல என் ஜி ஒ களின் அங்கீகாரம் தடை செய்யப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் பேசியதை பார்க்கவும்.

நன்றி – புதியதலைமுறை

முன்பு போன்று இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபட முடியாத காரணத்தால் அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுத்தது ஆனால் அதனை இந்திய அரசங்கம்பொருட்படுத்தவில்லை. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தடை எச்சரிக்கையும் மீறி இந்தியா ரஷிய நாட்டுடன் ஆயுத உடன்படுக்கை செய்துகொண்டுள்ளது.

இதனால் அமெரிக்க இந்தியாவை மிரட்ட பாகிஸ்தான் பிரச்னையை கிளறியது காஸ்மீர் பிரச்னையில் தான் மத்தியஸ்தராக இருந்து தீர்த்துவைப்பதாக பாகிஸ்தான் பிரதமரிடம் உறுதி அளிக்க அதனை இந்தியா கடுமையாக மறுத்துள்ளது.

READ  #BREAKING இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வருகிறது இது மோடியின் அதிரடி ! முதலில் எந்த மாநிலம் தெரியுமா?

தற்போது மோடியின் மத்திய அரசு தனது ஸ்டைலில் அமெரிக்காவிற்கு கடுமையான பதிலடியினை கொடுக்க இருக்கிறது, ஆம் இனி இந்தியாவில் கட்டாயம் மதமாற்றதில் ஈடுபடுபவர்கள், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை முதல் தூக்கு தண்டனை வரை வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர இருக்கிறது, விரைவில் ராஜ்ய சபாவில் பாஜக பெரும்பான்மை பெற்றதும் இந்த சட்டத்தை பாஜக கொண்டுவர இருக்கிறது.

இனி இந்தியாவில் குறிப்பாக ஏதேனும் அமைப்புகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் நிச்சயம் தூக்கு தண்டனை வரை வழங்கப்படுவது உறுதி செய்யும். இதன்மூலம் எந்த மதமாற்றத்தை வைத்து அமெரிக்கா இந்தியாவை சீண்டியதோ அதே விவகாரத்தை வைத்து இந்தியா அமெரிக்காவிற்கு நெற்றி அடி கொடுத்துள்ளது.

READ  மதுரை சுத்துப்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ! நீங்கள் எதிர்பார்த்த வேலை தொடங்கியாச்சு !

இதன் பின்னணியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விரைவில் இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடை.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here