ரோஹித் சர்மா மனைவி வெளியிட்ட அரைநிர்வாணஆடை புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்? ரித்திகாவும் பதில் தாக்குதல்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

ரசிகர்கள் சிலரின் மீது கொண்ட அதிகப்படியான பாசம் சில நேரங்களில் அவர்களுக்கு எதிர்வினையாக அமைந்துள்ளது அந்த வகையில் ரோஹித் மனைவி வெளியிட்ட புகைப்படம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களின் எதிர்ப்பையும், ஆறுதலையும் ஒருங்கே பெற்று வருகிறது.

இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் T20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விமான நிலையம் வந்தது, அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் தனது மனைவி மற்றும் மக்களுடன் வந்திருந்தார்.

Loading...

அப்போது ரோஹித் மனைவி ரித்திகா அணிந்திருந்த புகைப்படம் இந்திய ரசிகர்கள் சிலரை முகம் சுளிக்க செய்திருக்கிறது, அதற்கு பலரும் புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகாவிற்கு பல விதத்தில் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் இது போன்ற ஆடை உங்கள் தரத்தினை குறைப்பதாகவும் உங்களை போன்ற மதிக்கத்தக்க குடும்ப பெண்கள் இப்படி ஆடை அணியலாமா என்ற பண்கஜ்கிஷோர் என்ற நபர் கமெண்ட் செய்திருந்தார்.

READ  வீரமணி கைது விவகாரம் ! காவல்துறையினர் அதிரடி உத்தரவாதம் ! #ARRESTKVEERAMANI
ரோஹித் மனைவி வெளியிட்ட புகைப்படம்

அதற்கு ரித்திகா எனது உடைகள் குறித்து எனது கணவர் ரோஹித் அவர்களே வறுத்தபடாத போது உங்களுக்கு என்ன? என்றும் தனி மனித சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் என்ற கருத்தையும் பதிவிட்டார். அதனை தொடர்ந்து சில நிமிடங்களில் அவரது கருத்திற்கு எதிர்ப்பு கிளம்ப தனது கமெண்டை டெலீட் செய்துவிட்டார் ரித்திகா.

ஆனால் புகைப்படத்தை மட்டும் நீக்கமுடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார் .

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here