குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் வருடம் 15 ,000 ஊக்கத்தொகை ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஆந்திர மாநிலம் கல்வியில் பின்தங்கியுள்ளதால் அதை முன்னேற்றும் நோக்கில் ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாதி மத பேதமின்றி சமமான மதிய உணவு திட்டம் , இந்த திட்ட தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் முட்டை , பால் உள்ளிட்டவை உணவோடு இணைக்கப்பட்டு சத்தான உணவு வழங்கப்படுகிறது.

மேலும் ஆந்திராவில் ஒரு புதிய முயற்சியாக அரசு பள்ளியில் புதிதாக தங்களது குழந்தைகளை சேர்த்தால் ஆண்டிற்கு 15 ,000 ரூபாய் ஊக்க பரிசாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Loading...
READ  கமலின் குடும்ப ரகசியத்தை போட்டுடைத்தார் H ராஜா ! வெளிவந்த ரகசியம்.

இந்த திட்டம் அடுத்த ஆண்டு வரும் குடியரசு தினத்தில் துவங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஆந்திராவின் ஏழை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here