சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் ஜெயில்…மத்திய அரசின் அடுத்த அதிரடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீர் விவகாரம் பற்றி யாராவது சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் , காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், வதந்தி பரப்புவோரின் கணக்குகளை முடக்குவதும், மற்றும் அவர்களை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிரிவினைவாதிகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வந்த எச்சரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

READ  அரசியலில் குதித்தார் நீயா நானா கோபி நாத் யாரை தாக்கி பேசவேண்டும் திட்டம் ரெடி?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here