பிக்பாஸ் வனிதாவை பங்கம் செய்த சதீஸ்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

பிக்பாஸ் வனிதாவை பங்கம் செய்த சதீஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசுவது வழக்கம்.இதுவரை ஒளிப்பரப்பான 2 சீசனை விட இந்த சீசனில் தான் போட்டியாளர்களுக்கு இடையே அதிக சண்டை ஏற்பட்டுள்ளது.பிக்பாஸ் வீட்டில் 101 நாளை கடந்து வெற்றிகரமாக நான்கு போட்டியாளர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வனிதா,கஸ்தூரி, அபிராமி, சேரன் , சாக்‌ஷி ஆகியோர் வந்தனர்.நேற்று போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கையில் வனிதா, தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என கூற, அதனை தொடர்ந்து சில வாக்குவாதம் நடைப்பெற்றது.

READ  7 வருட கடுங்காவல் தண்டனை நாம் தமிழர் கட்சி சீமான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆர்மி நண்பர்கள் இயக்கம் அதிரடி !

தற்போது வனிதா பேசியதை கலாய்க்கும் வகையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’ நீ பண்ணது தப்புனு சொல்லல, ஆனா நீ பண்ணது தப்பு, உன்னால தர்ஷன் வெளியே போகல, ஆனா உன்னால தான் வெளியே போனாரு, எல்லாரும் அவுங்க opinion-அ சொல்லுங்க, ஆனா நான் யாரையும் பேசவிடமாட்டேன் என வனிதா வீட்டில் பேசியதை கூறி, என்ன நடக்குத்துனே புரியல என்ற ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here