என்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை வச்சாங்க ஆப்பு ! தமிழகத்திலா இப்படி ஒரு மாற்றம்

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் மனதில் கிறிஸ்துவ மதத்தினை பதியவைக்கும் முயற்சியாக எ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று அச்சிடப்பட்ட புத்தகம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை மாணவர்கள் வீட்டுப்பாடமாக தினமும் பயிலவேண்டும் என்றதால் சர்ச்சை எழுந்தது.

இதனை தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை இதனை அடுத்து.,

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கும் மாவட்ட கல்வி அதிகாரியிடமும் பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறித்து எஸ்.டி.ஈடன் பள்ளி தலைமை ஆசிரியை சுகிர்தா என்பவரிடம் விசாரித்த போது அது தெரியாமல் நிகழ்ந்த தவறு என்றும் அந்த கையேட்டில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய வாக்கியங்களை அனைத்து மாணவர்களின் கையேட்டில் இருந்து கிழித்து நீக்கி விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

READ  முதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக?

ஆனால் அவர் அவ்வாறு நீக்காமல் பொய்யாக விளக்கத்தினை அளித்திருக்கிறார், மேலும் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை நடத்த இருபதாகவும் தெரிவித்தார்.

அதனை அடுத்து ஆசிரியை சுகிர்தாவிற்கு பெற்றோர்கள் சார்பில் சிறப்பு தண்டனை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதம் மற்றும் சாதி குறித்தோ மாணவர்களுக்கு யாரேனும் பாடம் எடுத்தால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் அப்படி இருக்கையில் திட்டமிட்டு நீங்கள் மதத்தினை இப்போதே பிஞ்சு குழந்தைகளிடம் திணிக்கும் வேலையில் ஈசுபட்டது தவறு.,

எனவே நீங்கள் வெளியிட்டதுபோல் A FOR அம்மன் என்று தொடங்கி z வரையில் அனைத்து மத கடவுள்களின் பெயரையும் 100 முறை எழுதி வரவேண்டும் என்றும் ஒரு நேரம் பள்ளியை கூட்டி சுத்தம் செய்யவேண்டும் என்று பெற்றோர் முன்னாள் ஆசிரியர் சங்கம் சார்பில் தற்போது தலைமை ஆசிரியர் சுகிர்தாவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது தண்டனையை மற்றும் மாற்றக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளாராம் சுகிர்தா

READ  #24info அமிட்ஷா தலைமையில் சென்னையில் ஆலோசனை முடிவு புதிய தமிழக பாஜக தலைவர் யார் !

மேலும் இனியும் இது போன்று வேறு ஏதேனும் மதம் ரீதியாக குழந்தைகளை தயார் படுத்த நினைத்தால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

முன்பெல்லாம் எதையும் பெரிதாக தமிழகத்தை சேர்ந்த பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், தற்போது மிகப்பெரிய மாற்றம் மதம் குறித்து பெற்றோர்கள் மனதில் எழுந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here