ஒரேநாளில் மீண்டும் அணிக்குள் வந்த தவான் ! மகிழிச்சியில் ரசிகர்கள்

0

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணி இது வரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் ஆஸ்திரேலியா அணியுடனான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதமடித்ததன் மூலம் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அந்த போட்டியின் போது அவருக்கு கை விரல்களில் அடிபட்டது, இதனால் 3 விரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில்,

இந்திய ரசிகர்கள் பெரும் சோகமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஷிகர் தவானுக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை, என்றும் அவர் தொடர்ந்து அணியுடன் பயணிப்பார் என்றும்.அவர் 2 -3 போட்டிகள் ஓய்வுஎடுத்துவிட்டு பின்னர் மீண்டும் அணிக்குள் வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here