இளம் பாதிரியார் வலையில் விழுந்த பாடகி ! இந்து அமைப்புகள் எச்சரிக்கை.

0

இளம் பாதிரியார் வலையில் விழுந்த பாடகி ! தற்போது என்ன வேலை தெரியுமா?

சென்னை.,

Loading...

தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் குறிப்பாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு ஆணிவேராய் அமைந்து விட்டது தற்போதைய கர்நாடக பாடகிகளின் நிலைமை, அமெரிக்காவை சேர்ந்த எஸ்தர் என்ற பெண் பல அதிர்ச்சி தரும் காணொளியை வெளியிட்டுள்ளார் அதில் தான் கடந்த பல வருடங்களாக கிறிஸ்துவ மதம் குறித்து கற்று வருவதாகவும் அதற்கு முக்கிய காரணமாக இந்தியாவில் தமிழ் மொழியை தேர்வு செய்து 30 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி கிறிஸ்துவ மதத்தினருக்கு சொந்தமான மொழியாக பிரகடன படுத்த, தமிழ் மன்னர்கள், இசை, நாடகம், முக்கிய புலவர்களை கிறிஸ்துவமாக சித்தரிக்க வேலை நடைபெறுவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

READ  இனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறை சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு
Video – tnnews24 web team.

அது அப்படியே தமிழ் குறிப்பாக கர்நாடக பாடலை பாடும் பாடகிகளை குறிவைத்து பாதிரியார்கள், இந்து கடவுள்களை பாடும் அதே ராகத்தில் பாடா பல லட்ச ரூபாயை கொட்டி கொடுக்கிறார்கள், அதிலும் சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு சொந்தமான ராகம் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இளம் பாதிரியார் ஜெபராஜ் என்பவருடன் இணைந்து அனுபமா இயேசுவை புகழ்ந்து பாடலை பாடியுள்ளார், தற்போதும் அதே போன்று பல பாடல்களை பாட இவர்களை போன்றவர்கள் தமிழகத்தில் மதம் மாற்றத்திற்கு பயன் படுத்த படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால்.

இவர்களின் பின்னணி என்னவென்பது குறித்து இந்திய உளவு அமைப்புகள் விசாரணை செய்யவேண்டும் இல்லை என்றால் நாளை தமிழகத்தில் இந்துக்களுக்கு என்று தனி அடையாளமே இல்லாமல் போய்விடும் என்று பலரும் கொந்தளிக்கின்றனர்.

READ  ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு ! இவரை போய் திமுக பெட்டி வாங்கிவிட்டதாக பிரச்சாரம் செய்ததே !

Video

இனிமேல் இவர்களை போன்றவர்களை இந்து கடவுள்களின் இசை நிகழ்ச்சியில் பங்குபெற கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யவும். செய்திகள் உடனுக்குடன் உங்களை வந்தடையும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here