சரவணபவன் ராஜகோபால் வரிச்சூர் செல்வத்தின் சாதி என்ன? இணையத்தில் நடக்கும் மோதல் இறுதியில் கிடைத்த பதில் என்ன?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கடந்த இரண்டு நாட்களில் இணையத்தில் தமிழகத்தில் அதிகம் தேடப்பட்டது என்ன தெரியுமா? தெரிந்தால் சிலர் ஆச்சர்ய படுவீர்கள் சிலர் அதிர்ச்சி அடைவீர்கள் ஆம் இணையத்தில் தேடப்பட்டது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் மறைவை தொடர்ந்து அவர் உழைப்பு, மற்றும் அவருக்கு கிடைத்த தண்டனை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட ஆனால் நம் தமிழர்களோ அவர் என்ன சாதி என்று தேடியுள்ளனர்.

இணையத்தில் சரவணவேலன் என்பவர் சமுத்திரக்கனி எனும் facebook பக்கத்தில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் ஆசாரி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு சுமார் 5 ஆயிரம் நபர்கள் அவரின் சமுதாயம் குறித்து மிக பெரிய சண்டையே போட்டுவருகின்றனர்.

READ  வேலூர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டது தந்தி டிவி யாருக்கு வெற்றி வாய்ப்பு?

உண்மையில் சரவணபவன் ராஜகோபாலன் அவரது உழைப்பு அல்லது அதீத ஜோசியத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர் எடுத்த விபரீத முடிவினை பற்றி விவாதம் நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அவர் நாடார் சமூகம் என்பதற்கு பதிலாக அவர் ஆசாரி என்று பதிவிட அது மிக பெரிய போர்களத்தையே உண்டாகியுள்ளது.

Loading...

இது ஒரு புறம் இருக்க அடுத்தது அத்திவரதரை தரிசிக்க வந்த மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சூர் செல்வம் குறித்து மிக பெரிய விவாதம் எழுந்தது VVIP வரிசையில் சென்று அத்திவரதரை சந்தித்தார் வரிச்சூர் செல்வம் அதனை தொடர்ந்து அவரை யார் VVIP வரிசையில் அனுமதித்தது என்பது குறித்து விவாதம் ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்க, மற்றொரு புறம் தனியார் தொலைக்காட்சி புதியதலைமுறை அவரிடம் யார் உங்களை VVIP வரிசையில் அழைத்து சென்றது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு காஞ்சிபுரம் கோவில் நிர்வாகத்தில் உள்ள அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றார்கள் என்று சொல்ல..,

READ  பாரத் மாதகே ஜெய்யில் இணைந்தார் நடிகர் மோகன்லால் மலையாள திரை உலகில் அதிர்ச்சி

இணையத்தில் ஒரு தரப்பினர் அவரை தூக்கிவச்சு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் இதுதான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அதிகம் நடைபெற்றுவரும் விவாதங்கள். சாதியை ஒழித்த மண் பெரியார் மண் என்று சொல்லி மக்களை ஏமாற்றியதன் பலன் இன்றுவரை சாதிரீதியாக நம் இளைஞர்களை கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம்.

இனியாவது இதற்கு விடை என்ன என்று நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம் !

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here