வந்தது சிறுநீரக நோயை கண்டறியும் கருவி

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவு மூலம் கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஆல்ஃபபெட்(Alphabet) செயற்கை நுண்ணறிவு ஆய்வகமான டீப் மைண்ட்(DeepMind) ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது. டீப் மைண்ட், கடுமையான சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கணிக்க முடியும் என்று கூகுள் கூறியுள்ளது.

சிறுநீரகம் மிகவும் மோசமாக பாதிக்கபடுவதில் இருந்து பாதுகாக்க இந்த செயற்கை நுண்ணறிவு கருவி உதவுகிறது. வரும் முன் காப்பதே சிறந்தது என்றார் போல் முறையான இடைவெளியில் சிறுநீரகத்தை பரிசோதித்து வருவதால் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். டயாலிசிஸ் தேவைப்படும் அளவுக்கு மோசமடைந்த 10 நோயாளிகளில் 9 பேரை இதுவரை இந்த கருவி அடையாளம் கண்டுள்ளது. 

READ  நாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆகிறார். யார் அந்த ஒருவர்?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here