இந்துமதம் குறித்து மிக கேவலமாக மீண்டும் விமர்ச்சித்த கிறிஸ்தவ பாதிரியார் சற்குணம் வீடியோ தானாக முன்வந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று 49 பிரபலங்கள் மணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில். மேடை போட்டு கிறிஸ்தவரான சற்குணம் இந்து மதம் குறித்து கேவலமாக பேசியிருப்பது தமிழகத்தில் மதமோதல்களை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

மேடையில் சற்குணம் இந்து மதம் ஒரு குப்பை மதம், இதற்கெல்லாம் ஒரு வேதமா என்று இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசியுள்ளார். கிறிஸ்தவரான சற்குணம் இந்து மதம் குறித்து ஏன் பேசவேண்டும், பாதிரியார் ஒருவர் இந்து மதத்தினை தொடர்ந்து இழிவாக பேசிவருவது தொடர்கதையாகியுள்ளது, முன்பு இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் என்று பேசிய அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Loading...
READ  மதம் மாறினால் ஊருக்குள் அனுமதியில்லை பெரியார் வந்தால் என்ன யாரு வந்தா என்ன கெத்தாக தீர்ப்பு சொல்லும் ஊர் தலைவர் வைரலாக பரவும் வீடியோ

நாட்டில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்திலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன கருப்பு இன கிறித்தவர்களை வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் ஒதுக்கி வைப்பது, தமிழகத்தில் உயர் சாதி கிறிஸ்தவ தேவாலயத்தில் தாழ்த்த பட்டோருக்கு அனுமதி இல்லாமல் இருப்பது ஆகியவை இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்து மதத்தை மற்றும் குறி வைத்து ஒரு அமைப்பே முக்கிய அரசியல் கட்சியின் துணையுடன் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow TNNEWS24

பாஜகவை சேர்ந்த h ராஜாவோ அல்லது வேறு யாரோ வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் குறித்து இதுபோல் குப்பை என்று பேசியிருந்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும் என்று கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மேலும் இவர்களை போன்றவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் தொடர்ந்து இந்து மதத்தை விமர்ச்சித்து பேசுவரும் சற்குணம் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிடுமா நீதிமன்றம்?

READ  குறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி ! பாஜகவின் அடுத்த அதிரடி

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here