இலங்கையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 300 பேருக்கும் தூக்கு சிறிசேனா அதிரடி ! அத்துடன்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கொழும்பு.,

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகரம் கொழும்புவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது , சர்ச் மற்றும் மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து அப்பாவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்க்கையை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் இந்த கொடூர திட்டத்தில் துணை புரிந்ததாக இதுவரை இலங்கையில் 300 – கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்து விசாரணையில் உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இலங்கை மக்களை அச்சமடைய செய்துள்ள நிலையில் தெளிவான முடிவினை எடுக்க இலங்கை அதிபர் சிறிசேனா முடிவெடுத்துவிட்டார்.

READ  ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #மூத்திரவாளி ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரியாரிஸ்ட்கள் கடும் கவலை !

குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அதிபர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அனைவர்க்கும் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை உச்சபட்ச அதிகாரம் அதிபரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால்குற்ற வழக்கில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் தூக்கில் இடப்படுவார்கள் என்றே இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபரின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது, இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் மனித உரிமை, மத குருக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  இதை செய்யுங்கள் இனி அம்மை தழும்பு முகப்பரு இருக்கவே இருக்காது !


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here