இந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பாஜக எம் பி சுப்ரமணியசாமி தொடர்ந்து பல்வேறு ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து அதில் 90 % வெற்றியும் கண்டுள்ளார், குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, ராமர் கோவில் விவகாரம், 2G, மற்றும் பா சிதம்பரம் மீதான அமலாக்க துறையில் முறையீடு போன்ற பல்வேறு வழக்குகளில் சுப்ரமணியசாமி அதிரடியாக ஆதரத்துடன் களத்தில் இறங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளார்.

தற்போது பா சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது பற்றி சுப்ரமணியசாமி தெரிவித்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.

1) சிதம்பரம் மற்றும் அவரது மகன் இருவரும் முறைகேடாக பணத்தினை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதை இந்திராணி முகர்ச்சி தெளிவாக ஆதரங்களுடன் தெரிவித்து விட்டார்.

READ  கைதாகும் பிக்பாஸ் மீரா மிதுன்...கொலைமிரட்டல் விட்டதால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

2) சிதம்பரத்தின் உதவியாளர் மற்றும் ஆடிட்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ள தகவல்கள் இந்திராணி முகர்ச்சி வெளியிட்ட கருத்துடன் பொருந்துகின்றது.

Loading...

3) 380 கோடி ரூபாய் முறைகேடு செய்தது சிதம்பரத்தின் வீட்டில் கைப்பற்ற பட்ட உயில் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

இந்த மூன்று காரணங்கள் போதும் சிதம்பரம் 10 ஆண்டுகள் வரையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறுவதற்கும். எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் இனி சிதம்பரத்தால் தப்பிக்க முடியாது.

மேலும் தமிழகத்தில் தற்போது மேல் முறையீட்டில் உள்ள 2G வழக்கின் ஆதரங்களை திரட்டி திமுகவின் ஊழல் வரலாற்றை மீண்டும் நிரூபித்து அவர்களை சட்டத்தின்முன்பு தண்டனை பெற்று கொடுப்பதே எனது அடுத்த இலக்கு என்றும் தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி.

READ  மாத்துவீங்களா மாத்தமாட்டீங்களா கூகுளுக்கு கடிதம் எழுதிய உடன்பிறப்புகள் உங்கள் தலைவர் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை வளர சொல்லுங்கள் திருப்பி அனுப்பியது கூகுள் ! அவமானத்தில் திமுகவினர் !

இதுவரை சுப்ரமணியசாமி எடுத்துக்கொண்ட அனைத்து வழக்கிலும் வெற்றியை நிலைநாட்டியவர் என்பதால் தற்போது திமுக தரப்பு கடும் கலக்கத்தில் உள்ளதாம் மேலும் இதில் கனிமொழி காவல்துறை உயர் அதிகாரி ஒருவருடன் தனிமையில் பேசிய ஆடியோ ஆதரம்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுப்ரமணியசாமி எடுத்து கொள்ள போகிறாராம் என்பது கூடுதல் தகவல்.

காவலருடன் திமுக எம் பி தனிமையில் பேசிய ரகசிய ஆடியோ.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here