கோபால்சாமி இந்த பூஜான்டி காட்டுற வேலையெல்லாம் இங்க வேணாம் வைகோவை 10 நிமிடம் வச்சு செய்த சுப்ரமணியசாமி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி !

இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. தனது தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்றும் இந்தியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டதிருத்தத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா இன்று காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துகள் 35 A, 370 ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காஷ்மீர் பிரிக்கப்பட்டு யூனியன் அந்தஸ்து கொடுக்கப்படுவதாக ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இதற்கு மிக கடுமையாக விமர்ச்சித்து பேசிய வைகோ இது வெட்ககேடான செயல் என்றும், இதன் மூலம் காஷ்மீர் மக்களின் உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதிக்கிறது, தற்போது காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா பாகிஸ்தான், அல்கொய்தா தீவிரவாதிகள் தலையிடுவார்கள் இதனை மத்திய அரசு எவ்வாறு கையாள போகிறது.

READ  நிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் ! வச்சு செய்த N.S

தற்போது காஷ்மீரை பாஜக அரசு மற்றொரு சோமாலியாகவோ, முஷாலினியாகவோ மாற்ற போகிறது இது மிகவும் வெட்க கேடான செயல் இதற்காக அரசியல் சாசன சட்டத்தை எரித்தாலும் நான் எதிர்க்கமாட்டேன் என்று பேசினார்.

இதற்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியசாமி கடுமையாக வைகோவிற்கு பதிலடி கொடுத்தார், தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளை திரும்ப பெறப்படுகிறது,

இதனால் தீவிரவாதத்தால் மிகவும் இந்தியா பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது, இந்நிலையில் காஷ்மீரில் இந்தியர் என்ற உணர்வு இல்லாத மாநில மக்களை வைத்து கொண்டு எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும், மத்தியஸ்தம் செய்ய இந்தியா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல கோபால்சாமி, இதுபோன்ற பூஜான்டிகளுக்கு மத்திய அரசு என்றும் கலக்கம் கொள்ளாது.

READ  ஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி ! இனி எல்லாம் சென்னைதான் !

இந்தியாவின் அடுத்த நோக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகத்தான் இருக்கும் அப்போதும் கதற காத்திருங்கள் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு முன்னர் அமிட்ஷாவும் வைகோவிற்கு பதிலடிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here