சுதந்திர தினவிழாவில் இந்திய வரலாற்றை மாற்றப்போகும் மோடியின் 3 அறிவிப்புகள் இதுதான் சுப்ரமணியசாமி வெளியிட்டார்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜம்மு காஷ்மீர்.,

இந்திய மக்களின் கவனம் முழுவதும் தற்போது ஜம்மு காஷ்மீர் நோக்கி திரும்பியுள்ளது, அதற்கு காரணம் காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை வழங்கும் சட்டங்கள் 35 A மற்றும் 370 நீக்கப்படும் என்ற தகவல் பரவியது அதனை இந்திய ஊடகங்கள் பல செய்திகளாக வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாஜக மாநிலங்களவை எம் பி சுப்ரமணியசாமி ஊடகம் ஒன்றிற்கு அளித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப்ரமணியசாமி இந்த சுதந்திர தினவிழாவிற்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிட இருப்பதாகவும் அதுகுறித்து மிகவும் நம்பகத்தன்மையான தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading...
READ  இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த மோடி ! வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஆயுத ஏற்றுமதியை தொடங்கியது இந்தியா !

1) காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் முழுமையாக நீக்கப்படும்.

2) இருப்பிடங்களை இழந்த காஷ்மீர் இந்துக்கள் மீண்டும் தங்கள் இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்

3) காஷ்மீர் மாநிலத்தின் தொகுதிகள் மறுவரையரை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எதையும் ஆதரங்கள் இன்றி பேசாதவர் சுப்ரமணியசாமி அந்த வகையில் சுப்ரமணிய சாமி வெளியிட்ட தகவல்கள் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் நிச்சயம் மத்திய அரசு சிறப்பு சலுகைகளை நீக்க போவது உறுதி என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூவா நேற்று இரவில் இருந்து காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொரு தலைவர்களையும் போராட்டத்திற்கு ஈடுபட அழைப்பு விடுத்துவருகிறார்.

ஆனால் இதுவரை பிரிவினைவாத இயக்க தலைவர்கள் உட்பட யாருமோ போராட்ட களத்திற்கு வராதது பாஜக அரசின் நிர்வாக திறமையை காட்டுவதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

READ  சுதந்திரத்தினவிழாவில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி ! நிறைவேற்றப்படுகிறது புதிய சட்டம் இது வேற லெவல்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here