tamilnadu6 months ago
அக். 8ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
அக். 8ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 6 அமைச்சர்களின்...