tamilnadu5 months ago
கல்வி அமைச்சரின் 3 நாள் நெல்லை விசிட்!
கல்வி அமைச்சரின் 3 நாள் நெல்லை விசிட்! திருநெல்வேலி மாவட்ட பள்ளிளுக்கும், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கும் நெல்லை வருகிறார் தமிழக கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளை மேற்பார்வை கொள்ளவும்,...