tamilnadu5 months ago
ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல்
ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல் நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்தனர். இன்நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களை...