india6 months ago
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது....