india6 months ago
இன்றைய சமையல் : வெற்றிலை ரசம்
இன்றைய சமையல் : வெற்றிலை ரசம் மணம் கமழும் வெற்றிலை ரசம்! வெற்றிலை பொதுவாக தாம்பூலமாகவோ அல்லது மருத்துவக் குணங்களுக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வெற்றிலையை வைத்துச் செய்யக்கூடிய ரசம், வித்தியாசமான சுவையுடனும், பல ஆரோக்கிய...