தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு! சென்னையில் இன்று (செப்.06) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் அவ்வப்போது…