india1 month ago
விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!
விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்! விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் மன்னர்...