india5 months ago
அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்!
அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்! சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை...