india6 months ago
அம்பானி வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் யார் யார்?
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று (ஜூலை 12) மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்....