india7 months ago
“உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்...