cinema5 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் கமல்ஹாசன், “இந்தியன் 2” திரைப்படம் தயாரிப்பில் பல தடைகளை சந்தித்ததாகக் கூறினார். படப்பிடிப்பின் போது விபத்து, கொரோனா பெருந்தொற்று, நடிகர்களின் மறைவு போன்ற துயர சம்பவங்கள்...