india2 weeks ago
முதல்ல மாட்டுக்கொழுப்பு இப்போ புகையிலை..என்னதான் நடக்குது திருப்பத்தில்
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழக்கம் போல் லட்டு வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து லட்டை சாப்பிட முயன்றபோது அதில் புகையிலை பாக்கெட் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவத்தை...