india4 weeks ago
கேரளா கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டுவதை நிறுத்தாவிட்டால், கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்! – அண்ணாமலை எச்சரிக்கை!
கேரளா கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டுவதை நிறுத்தாவிட்டால், கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்! – அண்ணாமலை எச்சரிக்கை! தமிழகத்தில் கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்த வேண்டும்; நிறுத்தாவிட்டால் கழிவுகளை லாரிகளில் ஏற்றி, கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்;...