cinema3 months ago
யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்
யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவிக்கு பிரசவம் நடந்த போது, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது மருத்துவத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில்...