india5 months ago
வாட்ஸ்அப்பில் ஒரு கிளிக்கில் ஆதார், பான் கார்டு டவுன்லோட்!
உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வசதி...