tamilnadu1 month ago
“இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்” முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
“இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்” முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்! திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடியை பறக்கச் செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக...