Voter list special camp all over Tamil Nadu!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! தமிழ்நாட்டில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழக…

1 year ago