அடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது தெரியுமா? அசந்து போவீர்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

தமிழகத்தில் சினிமா துறைக்கு அடுத்து அதிக மக்கள் மனதில் நிலைத்திருப்பது பத்திரிகையாளர்கள்தான் தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சன் நியூஸ், அதன் பிறகு செய்திகளில் மாற்றத்துடன் அடியெடுத்து வைத்தது புதிய தலைமுறை அதன் பிறகே தந்தி டிவி, பாலிமர், சத்தியம், news7தமிழ், news18தமிழ்நாடு தொடங்கி தற்போதைய காவேரி நியூஸ் வரை தமிழகத்தில் தடம்பதித்து வருகின்றனர்.

எப்போதும் முன்னணியில் மக்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சிகளுக்குதான் மதிப்பு அதிகம் அதன் அடிப்படையில்தான் விளம்பர பணமும் தீர்மானிக்கப்படுகிறது.

Loading...
முதல் 5 இடத்தை பிடித்துள்ள தமிழக செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் அதன் பார்வையாளர் அளவு.

உதாரணத்திற்கு தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் நியூஸ் முதல் இடத்தில் உள்ளது. இதனை BARC வாரம் வாரம் வெளியிடும் அந்த வகையில்தான் ஊடகங்களின் மதிப்பும் விளம்பரம் செய்வதற்கான பணமும் அறவிடப்படும் உதாரணத்திற்கு ஐந்தாவது இடத்தில் உள்ள news18 தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய 10 நொடிக்கு 1+லட்சம் என்றால் பாலிமரில் 4 லட்சம் வசூலிக்கப்படும்.

READ  கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

மேலும் செய்தி தொலைக்காட்சிகளின் TRP மதிப்பினை வைத்தே அதன் தலைமை செய்தியாசிரியராக பணி புரிபவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும் பெரும்பாலும் இவர்களுக்கு மாதம் சம்பளத்தை தவிர்த்து ஒரு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட லட்சங்கள் வழங்கப்படும்.

NEWS7TAMIL – நெல்சன் சேவியர்

இவர் news7 தமிழ் ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறார், இவரின் மாதவருமானம் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்க படுகிறது இவருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழக்கப்படுகிறது.

புதிய தலைமுறை – கார்த்திகை செல்வன்.


புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு, அக்கினிபரிட்சை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்கிவரும் கார்த்திகை செல்வனுக்கு மாதம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

NEWS18tamilnadu – குணசேகரன்.

READ  திருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல வாரியம் !

தற்போது news18tamilnadu தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் குணசேகரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பகாலத்தில் பணியாற்றியவர் நீண்ட பத்திரிகை அனுபவம் கொண்டவர் தற்போது குணசேகரன் மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஒரு நிகழ்ச்சிக்கு பெறுகிறார்.

தந்தி டிவி அசோக வர்ஷினி – ஹரிஹரன்

தந்தி டிவி தொலைக்காட்சியில் பணியாற்றும் அசோகவர்ஷினி ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஹரிஹரன் உடன் இணைந்து வழங்கி வருகிறார் இவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் பெறுகின்றனர்.

சாணக்யா – ரங்கராஜ் பாண்டே

தமிழக மக்கள் மனதில் அதிகம் பதிந்த செய்தியாளர் பாண்டே என்று சொல்லலாம் இவர் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு வகித்த போது ஒரு நிகழ்ச்சிக்கு 2007 ம் ஆண்டு 1.5 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார். தற்போது தனியாக சாணக்யா நிறுவனத்தை தொடங்கியுள்ள பாண்டே அதன் நிர்வாக பொறுப்பை அவரே ஏற்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ  சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி !

இது தவிர இவர்களுக்கு போக்குவரத்துசெலவு உள்ளிட்ட மற்ற செலவுகளும் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் நிகழ்ச்சிகளின் TRP மூலம் விளம்பரங்களில் பெறப்படும் வருமானம் மூலம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

மேலும் பார்க்க தமிழகத்தில் புதுவகையான மதமாற்றம்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here