கலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையினை திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

நாடாளுமன்றத்தில் த. தங்கபாண்டியன் தூங்கி கொண்டிருக்கிறார் என்று ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்பே தயாரித்து வைத்திருந்த 4 பக்க அறிக்கையுடன் பேசினார்.

Loading...

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் புறநானுற்று பாடலை மேற்கோள்காட்டி காட்டி பேசியதை போல் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையை தொடங்கினார், ஆனால் அதன் பிறகு பெரியார், அண்ணா கலைஞர் தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரையும் ஒரு புகழ்ந்து பேசினார், அப்போது அவையில் சிறு சலசலப்பு எழவே இது என்னுடைய கன்னிப்பேச்சு யாரும் குறுக்கிட கூடாது என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

READ  தமிழகத்தில் முதல் முறை இந்து கடவுளை கேலி செய்த பத்திரிகையாளரை வீட்டிற்கு அனுப்பியது நிர்வாகம் ! இதற்கு யார் காரணம் தெரியுமா?

அதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பின் மீது தன்னுடைய பேச்சு இருக்கும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்று உயிரை கொடுத்து பேசினார் ஆனால் அவையில் தமிழச்சி கொடுத்த புள்ளி விவரங்களில் 50 % அளவிற்கு எந்த ஆதரமும் இல்லை என்றும் முதல் பேச்சிலேயே உண்மைக்கு பதிலாக மிகைப்படுத்தபட்ட புள்ளி விவரங்களை தருவதுதான் திமுக பழக்கமோ என பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அந்த விவாதத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த திமுக கட்சியினரோ ஆகா ! ஓகோ என்று புகழ்ந்தனர். இதுபோல் யாராவது பேச முடியுமா என்ற அளவிற்கு சாவல் விட்டனர்.

ஆனால் பாஜகவினரோ உயிரை கொடுத்து தமிழகம் பெரியார் மண், கலைஞர் மண் என்று கத்தி பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சை, கர்நாடகாவில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம். பி, 26 தேஜஸ்வி சூர்யாவின் பேச்சினை சுட்டிக்காட்டி சமூகவலைதங்களில் திமுகவினரை கிண்டல் செய்து வருகின்றனர்.

READ  இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது

அதில் arun viswa என்ற நபர் ட்விட்டரில் 57 வயதான தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சை புகழும் திமுகவினர் 26 வயதில் முதல் பேச்சினை பேசிய தேஜஸ்வி சூர்யாவின் கன்னி பேச்சினை கேளுங்கள் மேக்கப் கலைந்து விட போகிறது உட்க்காருங்கள் என்று கிண்டல் செய்ய அந்த பதிவோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அழகான வேட்பாளரை இப்படி பண்ணலாமா?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here