இங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன்.

0

இங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன்.

டெல்லி.,

Loading...

சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு விரும்பிய பொருள்களை பரிசாக அனுப்பி வைப்பர் அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்பினை வெளிப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவர் தற்போது அந்த காலம் முடிந்து தாங்கள் விரும்பாத தலைவர்களுக் ஏதேனும் குதற்கமாக ஒரு பொருளினை அனுப்பிவைத்து அவர்களை மூக்குடைகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜயின் தந்தை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை குறிப்பிட்டு அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டுதான் அலையப்போகிறோம் என்று பேசியிருந்தார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது வீட்டிற்கு காவி வேட்டிகளை பரிசாக அனுப்பிவைத்தனர், ஒரு படி மேலே சென்று காவி பாவாடை ஒன்றையும் அனுப்பிவைத்தனர்.

தற்போது அதே வரிசையில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனையும் கடுமையாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள் அவரது டெல்லி அட்ரஸிற்கு மேக்கப் செட்டினை பரிசாக கூரியரில் அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு நில்லாமல் கடிதம் ஒன்றில் தயவு செய்து மேக்கப் போடுவதை குறைத்து கொண்டு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யவும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்களாம். இதனை படித்த தமிழச்சி இது நிச்சயம் இந்த பாசிச பாஜகவின் வேலையாகத்தான் இருக்கும் என்றும் இதற்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பேன் என்றும் கோபபட்டிருக்கிறாராம்.

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மேக்கப் செட்டினை பரிசாக அனுப்பிய விவகாரம் சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டலினை உண்டாகியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here