தமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

திமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழச்சி தங்கபாண்டியன். ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று சொல்ல அன்று முதல் பரபரப்பாக பேசப்பட்டார், ஒரு சமயத்தில் இணையத்தில் இவரை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ்களும் வலம்வந்தன.

தற்போது பலரும் தமிழச்சி தங்கபாண்டியனின் வயது என்ன என்று கூகுளில் தேடியுள்ளனர். அதில் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் வரை 20 லட்சம் முறை கூகுளில் தமிழச்சி தங்கபாண்டியனின் வயதினை தேடியுள்ளனர்.

அதனை முன்னிட்டு அவரது வயதினை குறித்த தகவலை நாம் தேடியதில் அவரது வயது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழச்சி தங்கபாண்டியனின் இயற் பெயர் சுமதி இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்திருக்கிறார், இவரது தந்தை பெயர் தங்கபாண்டியன். சுமதி எனும் தமிழச்சி தங்கபாண்டியன் சரியாக ஏப்ரல் மாதம் 25 – ம் தேதி 1962 அன்று பிறந்துள்ளார். தற்போது அவருக்கு வயது 57 ஆகிறது, சுமதிக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

READ  அடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் ! செலவுகள் எத்தனை கோடி தெரியுமா? அதில் அந்த முழு கோழி இருக்கே !

திமுக எம் பி கனிமொழியை விட சரியாக 6 வயது மூத்தவர், அழகான வேட்பாளர் சுமதி எனும் தமிழச்சி தங்கபாண்டியன்.

Loading...

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here