டாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

டாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்.

திருப்போரூர்.,

திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார் எடுத்து நடத்தி வந்த நெல்லை அவர்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலர் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் மனமுடைந்து இன்று மதியம் 2 மணியளவில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார். இந்நிலையில் அவர் யார் யார் தன்னை லஞ்சம் கேட்டு மிரட்டினார்கள். யாருக்கு மாதம் எவ்வளவு லஞ்சம் கொடுத்திருக்கிறேன் என்ற பட்டியலையும் விடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

READ  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துடைத்து விட்டதெல்லாம் வீண் ! வைகோவின் எம் பி கனவு அம்பேல் ?

இதில் குறிப்பாக இனி டாஸ்மாக் கடைகளில் காலை மற்றும் இரவில் ப்ளாக்கில் மதுபானங்கள் விற்கவேண்டாம் என்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கோரிக்கை விடுதிருப்பது. பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here