கட்டிவைத்து அடிப்பேன் என்று சொல்லி கைதான பெரியாரிஸ்ட்க்கு ஏற்பட்ட நிலைமையை பார்த்தீர்களா?

0

சமுகவலைத்தளம்.,

கடந்த மாதம் தன்னை பெரியாரிஸ்ட் என்று கூறிக்கொண்ட இளைஞர் ஒருவர் வடமாநிலத்தை போன்று தமிழ்நாட்டில் யாராவது ஜெய்ஸ்ரீராம் சொன்னால் அவனை பிடித்து பெரியார் வாழ்க என்று சொல்லி கட்டிவைத்து அடிப்போம் என்று ஒருபடிமேலே சென்று செருப்பால் அடிப்போம் என்று வீரவசனம் பேசினார்.

Loading...

மேலும் தன்னை மிகப்பெரிய போராட்ட வீரன் என்று கட்டிக்கொண்டார் ஆனால் அதன்பிறகு நடந்ததே வேறு அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகவே பலரும் அவருக்கு எதிராக பதிவு செய்தனர் ஒரு கட்டத்தில் அந்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தனது உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அந்த நபர் காவல் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதான மணி அமுதனுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது என அவரது நண்பர்கள் பதறுகிறார்கள். தன் பேச்சை எல்லாம் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்துதான் அவன் பேசினான் ஆனால் இன்று அவனுக்கு அதுவே வினை ஆகிவிட்டது.

READ  பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த விஷால் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை

தற்போது ஜாமினில் வெளிவரக்கூட பயந்து அவன் சிறையில் இருந்தான், அவனை எந்த அரசியல் கட்சிகளும், ஏன் பெரியாரிஸ்ட் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கூட உதவ முன்வரவில்லை இறுதியில் அவன் குடும்பத்தினரே அவனை ஜாமினில் எடுக்க முயற்சித்தனர்.

அவனின் தந்தை வேலைக்கு போய் 10 பைசா சம்பாரிக்க துப்பில்லை ஆனால் ஊரில் வெட்டி நாயம் பேசி இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறாய் என்று எங்கள் கண்படவே பேசிய போது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.

இனி வாழ்நாளிலும் இதுபோன்று பேசமாட்டேன் ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டேன் எனக்கு ஜாமீன் தாருங்கள் என்று நீதிபதியிடம் முறையிட்டான். தான் இந்து இயக்கங்களை எதிர்த்து பேசினால் ஆதரவு பெருகும் என்று நினைத்து செய்த செயல் இறுதியில் அவனுக்கு எதிராகவே முடிந்துள்ளது.

READ  கிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை?

தற்போது ஜாமீனில் வெளிவந்தால் தமிழகத்தை தாண்டி யார் கண்ணிலும் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ மணிஅமுதன் திட்டமிட்டுள்ளாராம்.

வெட்டுவேன், அடிப்பேன் என்று பேசிய மணி அமுதன் தற்போது சிறையில் கதறி அழுதுகொண்டு இருக்கிறாராம்.

இதுவரை காதல் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தால் உடனடியாக ஜோடிகளை சேர்த்துவைப்பாராம் காவல் நிலையத்தில் இவர் மீது மொத்தம், 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஸ்டெரிலைட் போராட்ட வழக்கும் உள்ளது எனவே இவரை மதுரை மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுகிறது.

தேவையா இது?

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

READ  இன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக போராடியது பலன் இப்போதெரியுதா?
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here