ஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )

வழக்கமாக ஐநா சபை தான் மற்ற நாடுக ளுக்கு உதவி செய்து ஐநாவின் உதவியால்
என்று பெயர் சூட்டிக் கொள்வது வழக்கம்.
ஆனால் ஐநா சபையின் வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவின் உதவியால் என்று ஒரு போர்டு போட இருக்கிறார்கள்.

50 கிலோ வாட் மின்சாரத்தை ஐநா சபை கட்டிடங்களுக்கு சோலார் எனர்ஜி மூலமாக
இந்தியா அளிக்க இருக்கிறது. இதற்காக
இந்தியா உருவாக்கி உள்ள காந்தி சோலார்
பார்க்கை வருகிற 24- ம் தேதி ஐநா சபைக்கு
அன்பளிப்பாக மோடி அளிக்க இருக்கிறார்.

READ  புனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்

உலகம் முழுவதும் காற்று மாசுபடுதலை தடுக்க கிரீன் எனர்ஜியை நோக்கி உலகம் செல்ல வேண்டும் என்று ஐநா சபையில் மீட்டிங் போட்டு பேசினால் போதாது. அங்கு இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இருந்தே மாற்றத்தை துவங்கி வைக்கிறார்மோடி..

Loading...

எப்படி குஜராத்தில் சோலார் பாணர்கள் மூலம் மோடி மாற்று எரிபொருளை கையாண்டு வெற்றிபெற்றாரோ அதேபோல் ஐநா சபையிலும் இந்தியாவின் சார்பில் இலவசமாக சோலார் பாணர்கள் அமைத்து கொடுத்து உலக நாடுகள் அனைத்தும் செல்லும் ஐநா மன்றத்திலே இந்திய கொடியை நாட்டிவிட்டார் மோடி என்று சமூகவலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here