தெரியுமா தெரியாதா முதல்வன் பட பாணியில் பதில் சொல்லமுடியாமல் தண்ணி குடித்த திருமாவளவன்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காவேரி தொலைக்காட்சியின் நெறியாளர் மதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதுங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலத்த கிண்டலை உண்டாகியுள்ளது.

மதன் 2009- ஈழம் முதல் 2019 காஷ்மீர் விவகாரம் வரை விடுதலை சிறுத்தைகள் எடுத்த இரட்டை நிலைப்பாட்டை சுற்றிகாட்டி கேட்க பதில் சொல்லமுடியாமல் திருமாவளவன் திணறிபோய்விட்டார் மொத்தத்தில் இன்று திருமாவளவனுக்கு போதிய நாளாக அமையவில்லை, ஒவ்வொரு பத்திரிகையாளரும் இதுபோன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கேள்விகள் கேட்டால் வருங்காலத்தில் இது போன்ற கொள்கையற்ற சந்தர்ப்பவாத கூட்டணி உருவாகாமல் தடுக்கலாம் என்ற கருத்தும் உண்டாகியுள்ளது.

READ  தமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் !

முழு விடியோவை பார்க்க :

Loading...

வைகோவை காவேரி தொலைக்காட்சி பேட்டி எடுக்க அழைத்ததும் அவர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here